Saturday, 24 December 2016

Advance Happy christmas

On this Christmas, remember, the joy that u
give to others, is the joy that comes back to
u . So be joyful and make others joyful too!

Sunday, 11 December 2016

vardha update

Nearest state trains to chennai central railway station has stopped at arakkonam railway station due to vardha cyclone.

Cyclone Vardha Updates

Due to cyclone vardha and bad weather condition all aeroplane landing at chennai airport was stopped today.

கடவுள் வாழ்த்து திருக்குறள்

கடவுள் வாழ்த்து.  

1.       அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
          பகவன் முதற்றே உலகு.                

2.       கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
          நன்றாள் தொழாஅர் எனின்.

3.       மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
          நிலமிசை நீடுவாழ் வார்

4.       வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
          யாண்டும் இடும்பை இல.

5.      இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
         பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

6.      பொறிவாயில் ஐந்துவித்தான் பொய்தீர் ஒழுக்க
         நெறிநின்றார் நீடுவாழ் வார்.

7.      தனக்குவமை இல்லாதான் தான்சேர்ந்தார்க் கல்லால்
         மனக்கவலை  மாற்றல் அரிது.

8.      அறவாழி அந்தணன்  தாள்சேர்ந்தார்க் கல்லால்
         மனக்கவலை மாற்றல் அரிது.

9.      கோளில் பொறியல் குணமிலவே எண்குணத்தான்
         தாளை வணங்காத் தலை.

10     பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 
          இறைவன் அடிசேரா தார்.  

Anna university revised time table

Saturday, 10 December 2016

தள்ளிவைக்கப்பட்ட பொறியியல் தேர்வுகளின் புதிய தேதி விவரம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

தள்ளிவைக்கப்பட்ட பொறியியல் தேர்வுகளின் புதிய தேதி விவரம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு | அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கனமழை, முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மறைவு மற்றும் பொது விடுமுறை காரணமாக, தள்ளிவைக்கப்பட்ட இளங்கலை, முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுகள் பின்வரும் தேதிகளில் நடத்தப்பட உள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகள் மற்றும் புதிய தேதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 1 (வியாழன்) - டிசம்பர் 17 (சனி) 
டிசம்பர் 2 (வெள்ளி) - டிசம்பர் 19 (திங்கள்) 
டிசம்பர் 6 (செவ்வாய்) - டிசம்பர் 20 (செவ்வாய்) 
டிசம்பர் 7 (புதன்) - டிசம்பர் 21 (புதன்) 
டிசம்பர் 8 (வியாழன்) - டிசம்பர் 22 (வியாழன்) 
டிசம்பர் 13 (செவ்வாய்) - டிசம்பர் 23 (வெள்ளி) 
டிசம்பர் 17 (சனி) - ஜனவரி 6 (வெள்ளி) 
டிசம்பர் 19 (திங்கள்) - ஜனவரி 7 (சனி) 
டிசம்பர் 20 (செவ்வாய்) - ஜனவரி 9 (திங்கள்) 
டிசம்பர் 21 (புதன்) - ஜனவரி 10 (செவ்வாய்) 
டிசம்பர் 22 (வியாழன்) - ஜனவரி 11 (புதன்) 
டிசம்பர் 23 (வெள்ளி) - ஜனவரி 12 (வியாழன்)

Tamil Nadu Public Service Commission

cyber crime

Whatsapp jesus group join here

NMMS entry direct link